Thursday, June 5, 2025

ஆயிரம் ஆண்டு 
நிறைவை ஒட்டி 
பிறந்தநாள் 
கொண்டாடியது 
ஒரு AI. 
அதில் ஒன்று,
மனிதர்களைப் போல 
நமக்கும் மரணம் 
இருந்திருக்கலாம்
என்று 
பெருமூச்சு விட்டது. 

No comments:

Post a Comment